மரண அறிவித்தல் : திருமதி புஸ்பவதி உலகநாதன்

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பவதி உலகநாதன் நேற்று (10.02.2017) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – குழந்தைநாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து – செல்லமுடித்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற உலகநாதனின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புத்திரகுண்டான் , சரஸ்வதி, ராஜரத்தினம் மற்றும் கருணாகரன் திருப்பதி ஆகியோரின் சகோதரியும் ,

காலஞ்சென்றவர்களான கைலாயநாதன் நாகநாதி செல்லம்மா கண்மணி சொக்கலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

சசிகரன் (பிரான்ஸ்) ,உருத்திரகுமாரன் (வெள்ளை – தாவடி), தில்லைநாதன் (குட்டி – தாவடி) ,ரூபகாந்தன் (வவுனியா) காலஞ்சென்ற பாலகுமார் தேனுகா (தாவடி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலைச்செல்வி(பிரான்ஸ்) ,ஜெகதாம்பாள் ,லோகநாயகி ,கமலாதேவி நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ,

தர்சன் தர்மிகா டர்மிளா – கயூரன் தர்சிகன் (பிரான்ஸ்) லதீபா – நிரோசன் ,லக்சிகா – பிரசன்னா லதுஷன் லதுஷா கிசோர் கபில்ராஜ் கமல்ராஜ் விதுர்சனா ஜர்மிளா தனுஷன் துபிர்னா சங்கீதன் பிரதீபன் பார்த்தீபன் கம்சிகா ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

சரன் அஷ்சனா அலயா அத்விதா ஆகியோரின் அன்புத் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.02.2017) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

இல .59 ,வன்னியசிங்கம்
தாவடி வடக்கு

தகவல்
குடும்பத்தினர்
சசி :0033629895776
வெள்ளை :0777242995
குட்டி :0212053140
ரூபன் : 0776681306
தேன் :0768625894