மரண அறிவித்தல்
திருமதி. மகேஸ்வரி சிவசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியை, சண்டிலிப்பாய் தமிழ் கலவன் பாடசாலை)
தோற்றம்: 13 -06 -1931 – மறைவு: 23 -11 – 2013

ஆலங்குளாய், சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவூம் வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்வத்துரை, வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற செ. சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

இரவீந்திரன் (லண்டன்), ரஞ்சன் (லண்டன்), அனுசா (இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஏ.வூ.மு கந்தசாமி, புஸ்பலீலாவதி, காலஞ்சென்ற தியாகராஜா, தர்மலிங்கம், காலஞ்சென்ற விமலாதேவி, யோகராஜா, ஜெயதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கோசலா, வளர்மதி, சிவபாலன் (இந்துக்கல்லூரி, கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரன், துளசிகா, ஆதித்தியன், சாகித்தியா, சௌமியா, சிவாம்~ன், ஜமுனா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24 -11- 2013 காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 6 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
ஈமக்கிரியைகள் 25- 11 -2013 திங்கட்கிழமையன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்று
கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்;: பிள்ளைகள். மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகட்கு:
இரவீந்திரன்: 00442088413698
ரஞ்சன்: 00441516781863
அனுசா சிவபாலன்: 0094115630436

*** Notice For More Details…. Asai Mami-1