திருமதி முத்துகுமாரு தங்கம்மா
பிறப்பு : 15 சனவரி 1932 — இறப்பு : 1 யூன் 2014

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுமாரு தங்கம்மா அவர்கள் 01-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துகுமாரு அவர்களின் அன்பு மனைவியும்,

யோகராணி(இலங்கை), குமாரகுலசிங்கம்(பிரான்ஸ்), தர்மகுலசிங்கம்(இலங்கை), நந்தகுலசிங்கம்(இலங்கை), நித்தியகுலசிங்கம்(இலங்கை), கலைராணி(இலங்கை), வசந்தகுலசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அமுதம்மா, குமாரசாமி(இலங்கை), தம்பிராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசலிங்கம்(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சகுந்தலா தேவி, சந்திரவதனி(இலங்கை), யோகநாதன்(இலங்கை), தர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, அமுதம்மா, மற்றும் மாசிலாமணி(இலங்கை), ஞானம்மா(கனடா), குணரெட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜந்தன், கஜந்தன், லிகர்தன், தர்சிகா, சகிந்தன், நிறோஜன், நிசாலினி, நிறோஜா, கஜிதா, ரம்மியா, அக்‌ஷனா, அபிசேக், அபிஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு கேரதீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்..
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…
இராசலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773941275
குமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33954958575
செல்லிடப்பேசி: +33651184700
வசந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764256205