திருமதி.ரோசலின் ஞானப்பிரகாசம் (பொன் ரோஸ்)
21.11.1932 – 26.06.2014

இலங்கை யாழ்ப்பாணம், நெடுந்தீவை பிறப்பிடமாகமாகவும், இந்தியா, சென்னை, வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும், திரு.ஞானராஜா மற்றும் திரு.ஞானசேகரன் (ENDLF ராஜன்) அவர்களின் அன்புத் தாயாருமாகிய அன்னை, திருமதி.ரோசலின் ஞானப்பிரகாசம் (பொன் ரோஸ்) அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி!!

அஞ்சலி தொடர்புக்கு…
திரு.ஞா.ஞானராஜா
தொலை பேசி எண் :- 99627 77617

*** “ஈ.என்.டி.எல்.எப்” அமைப்பின் தலைவரான திரு. ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) அவர்களின் தாயாரான திருமதி. ரோசலின் ஞானப்பிரகாசம் (பொன் ரோஸ்) அன்னாருக்கு “ஈ.என்.டி.எல்.எப்” சர்வதேச கிளைகள் சார்பாக எமது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈ.என்.டி.எல்.எப் சர்வதேச கிளைகள் சார்பாக
நா.சங்கரன் (கண்ணன்)
சுவிஸ்கிளை செயலாளர் (0041.79.3545637)

frames-design1h