திரு ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி
(ஓய்வுபெற்ற பிரதம நிர்வாக உத்தியோகத்தர்- பிரதேச சபை, மல்லாகம்,மயிலிட்டி, தெல்லிப்பளை, காங்கேசன்துறை)

மண்ணில் : 1 மார்ச் 1942 — விண்ணில் : 22 ஒக்ரோபர் 2016

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 22-10-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஏகாம்பரேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா(லண்டன்), குகானந்தன்(ஜெர்மனி), காயத்ரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பராசக்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஞானம், கண்மணி, வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜமோகன்(லண்டன்), கார்த்திகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நிர்மலராஜா(லண்டன்), துதிமலர்(இலங்கை), வை பக்தவத்சலாதேவி(அவுஸ்திரேலியா), பாலசுப்ரமணியம்(அவுஸ்திரேலியா), தணிகாசலம்(அவுஸ்திரேலியா), திலகேஸ்வரி(அவுஸ்திரேலியா), ருக்மணிகாந்தன்(அவுஸ்திரேலியா), வள்ளிநாயகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சக்திதரன்(நோர்வே), சக்திமித்திரன்(நோர்வே), சக்திகிரீவன்(இலங்கை), பிரதீபன்(லண்டன்), கௌசல்யா(இலங்கை), பிரசாந்தன்(லண்டன்) ஆகியோரின் ஆசை மாமனாரும்,

மணிவண்ணன்(லண்டன்), ஹரிவண்ணன்(இலங்கை), மதிவண்ணன்(லண்டன்), பாலவண்ணன்(இலங்கை) ஆகியோரின் ஆசை அப்பாவும்,

நிலக்‌ஷி, தனிஷ்கா(லண்டன்), கிரிஷ் அர்ஜீன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணிதொடக்கம் பி.ப 06:00 மணிவரையும், மற்றும் 26-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் 01:00 மணிவரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
ஏகாம்பரேஸ்வரி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு….
ஏகாம்பரேஸ்வரி(மனைவி) — இலங்கை
தொலைபேசி:
+94112361616
செல்லிடப்பேசி:
+94779075442
துவாரகா இராஜமோகன்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:
+442085824401
குகானந்தன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+4915163172089
காயத்ரி(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:
+61456590905