திரு இரத்தினம் அற்புதழகன் (மரியான்)
தோற்றம் : 23 நவம்பர் 1965 — மறைவு : 23 டிசெம்பர் 2013

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் அற்புதழகன் அவர்கள் 23-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம்(முன்னாள் பிரபல வர்த்தகர்- சுன்னாகம்), பரமேஸ்வரி(பாக்கியம்- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், பசுபதிப்பிள்ளை(முன்னாள் பிரபல வர்த்தகர்- ஜெயபுத்தக சாலை), சற்குணம்(சுவிஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வதனா(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும்,

அனுசியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கனடா என அழைக்கப்படும் அன்பழகன், சச்சிதானந்தம்(வவா), அருளழகன்(குட்டி- கனடா), ஆனந்தழகன்(ஆனந்தி- ஜெர்மனி), இராஜகிருஷ்ணன்(இராசன்), புவனேஸ்வரன்(ஈசன்), நாகேஸ்வரன்(பூபாலன்), மகேஸ்வரன்(ஸ்ரீ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராசா(ஓவியர்- இந்தியா), காலஞ்சென்ற சிவராசா, கிருஷ்ணன்(அப்பு), விஜயலட்சுமி, ராஜேஸ்வரி(ஈஸ்வரி- கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

சாந்தி, டயானா, சரோஜதேவி(கிளி- கனடா), ராதிகா(ரதி- ஜெர்மனி), வினோதினி, சரோஜினி, ராஜினி, திவ்வியபிரேமா(திவ்வி- கனடா), வனஜா, வசந்தன்(சுவிஸ்), வதனி, வட்சலண்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சற்குணராஜா, வதனி(சுவிஸ்), பகீரதன், கோகிலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்..
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு..
பாக்கியம்(அம்மா) — கனடா
செல்லிடப்பேசி: +14167412376
வதனா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +4921431118997
அன்பழகன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16474008294
வவா(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168218548
குட்டி — கனடா
செல்லிடப்பேசி: +1416667205
ஆனந்தி — ஜெர்மனி
தொலைபேசி: +4921449854
ராசன் — கனடா
செல்லிடப்பேசி: +16473465596
ஈசன் — கனடா
செல்லிடப்பேசி: +16477794202
பூபாலன் — கனடா
செல்லிடப்பேசி: +16479653717
ஸ்ரீ — கனடா
செல்லிடப்பேசி: +14167053387