திரு இராமநாதர் மகாலிங்கம்
மண்ணில் : 7 செப்ரெம்பர் 1934 — விண்ணில் : 31 மே 2014

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் மகாலிங்கம் அவர்கள் 31-05-2014 சனிக்கிழமை அன்று புங்குடுதீவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பெரியதங்கச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,

புவனேஸ்வரி(குணம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கேதாரகௌரி(கனடா), மகேஸ்வரன்(ஜெர்மனி), சத்ய பவானி(புங்குடுதீவு), சுசீலாதேவி(கனடா), ஜெகதீஸ்வரன்(யாழ்ப்பாணம்), சிவனேஸ்வரன்(கனடா), ஞானேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சதீஸ்வரன், வசந்தகுமாரி(புங்குடுதீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், முத்தையா, நாகம்மா, மற்றும் சின்னம்மா(புங்குடுதீவு), அன்னம்மா(வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநேசன்(நேசன் கடை), ஜெயலதா(ஜெர்மனி), முத்துலிங்கம்(புங்குடுதீவு), சிவநேசன்(கனடா), திலகவதி(யாழ்ப்பாணம்), வசந்தி(கனடா), ரூபிகா(சுவிஸ்), சிறீகாந்தன்(புங்குடுதீவு) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, அன்னம்மா, கந்தையா, ஆறுமுகம், பொன்னம்பலம், துரைச்சாமி, சுப்ரமணியம், அன்னம்மா, சபாரத்தினம், மற்றும் தியாகராஜா, பூரணம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

மேகநாதன், சாந்தகுமார் வனீசியா, தமிழ்ச்செல்வி துளசி, கௌசி இராகுலன், லாவண்யா, சரண்யா, லவன், சர்மிளா லவநேசன், யதார்த்தன், மதுரா, அஜீதன், அஜெந்தினி, சியாந், ஜசிந், அபிஷா, டிலீப்காந்த், ஜஸ்னிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

சதுர்சிகன், மயூரி, பிரியங்கா ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணல்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்..
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…
சுசீலா நேசன் — கனடா
தொலைபேசி: +19058754073
செல்லிடப்பேசி: +16474041296
சிவநேசன் — கனடா
தொலைபேசி: +19053023781
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778094462
திருச்செல்வம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777752566
மகேஸ்வரன் கீதா — ஜெர்மனி
தொலைபேசி: +493039101261
விஸ்வ லோகன் — கனடா
தொலைபேசி: +14168312581
விஸ்வ ஜம்போ — கனடா
தொலைபேசி: +14168561269
மகாத்மான் கதிர் — கனடா
செல்லிடப்பேசி: +16474653720
ஜெகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775567043
ஞானேசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326856213