திரு.கதிர்காமர் செல்லத்துரை
(CTB Driving Instructor)
தோற்றம்: 8 செப்ரெம்பர் 1924 — மறைவு: 11 சனவரி 2013
சரவணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமர் செல்லத்துரை அவர்கள் 11-01-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் பொன்னுரங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விசாலாட்சி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வேதாந்தசெல்வி(இலங்கை), சுயராசசெல்வி(இலங்கை), தயானந்தசோதி(சோதி – கனடா), ஜெயானந்தசோதி(சோதி – JJ Printers – கனடா), சிவானந்தசோதி(சிவா – சுவிஸ்), காலஞ்சென்ற பவானந்தசோதி, மற்றும் தவச்செல்வி(பேவி – சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரெத்தினம், அமிர்தசிவம்(ஈசன்), ஷர்மிளா, தேவமலர்(செல்வி), நந்தினி (ராசாத்தி), கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசத்தி, காலஞ்சென்ற சிவசம்பு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாணி – ராசன்(அவுஸ்திரேலியா), சுதன் – கவிதா(அவுஸ்திரேலியா), கரன் – தாளினி(அவுஸ்திரேலியா), அமுதா – ஜெயராஜா(கனடா), ராதிகா – மதன்(அவுஸ்திரேலியா), பிரியா, புவனா, பாலேஸ்(அவுஸ்திரேலியா), பிரதீப், டினேஸ், ஜெகேஸ், ஜெனிற்றன், இலக்க்ஷா, லபிஷா, லகீஷ், சங்கீத், பிரகீத், சுபிர்ணா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வேனுயன், பானுயன், சயித், தவிஷ், சிந்தியா, விக்ஸன், தனுஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பரகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் -குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/01/2013, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E. Warden / Sheppard
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 15/01/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E. Warden / Sheppard
கிரியை
திகதி: புதன்கிழமை 16/01/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7
தகனம்
திகதி: புதன்கிழமை 16/01/2013, 11:30 மு.ப
முகவரி: St John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7

தொடர்புகளுக்கு
சோதி — கனடா
தொலைபேசி: +14162989322
செல்லிடப்பேசி: +16474098966
தயா — கனடா
தொலைபேசி: +19052949064
செல்லிடப்பேசி: +14167218475
சிவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796249004
கருணா செல்வி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41432669154
ராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16478334998
கனகரெத்தினம் — இலங்கை
தொலைபேசி: +94213008699
அமிர்தசிவம்(ஈசன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770318996

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/219817.html#sthash.3kf0ilqL.dpuf