திரு கந்தசாமி ஜெயபாலன் (ஜெயா)
பிறப்பு : 18 நவம்பர் 1963 — இறப்பு : 1 ஓகஸ்ட் 2016

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf Oberburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயபாலன் அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நவமணி தம்பதிகளின் அன்பு மகனும், நவரட்ணசிங்கம் பரமேஸ்வரி(புங்குடுதீவு 7ம் வட்டாரம், கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்கினேஸ்வரி(சந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,

மிதுஷன், வினோயா, ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயலதா(ஜெர்மனி), ஜெயராணி(ஜெர்மனி), ஜெயக்குமார்(கனடா), பிரியதர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன்(ஜெர்மனி), சண்முகானந்தன்(ஜெர்மனி), நாகேஸ்வரி(லண்டன்), கிருபாலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரசிங்கம்(ஈசன்), குகசிங்கம்(கனடா), மோகனசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மராஜா(இலங்கை), சரஸ்வதி(சுவிஸ்), றேனுகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

லாவண்யா, லவண், சரண்யா, சகானா, பானுஷன், மதுஷன், விதுஷன், வர்ஷன், வானிஷா, அபிஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவினா, தர்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மேனகா, கிருபாசுதன்(அவுஸ்திரேலியா), முமுந்தன்(பிரான்ஸ்), கவிஷன், றசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கிருத்திக்சாஜி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 02/08/2016, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof,3400 Burgdorf, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/08/2016, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof,3400 Burgdorf, Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Friedhof,3400 Burgdorf, Switzerland
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 02:00 பி.ப
முகவரி: Friedhof,3400 Burgdorf, Switzerland
தொடர்புகளுக்கு
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344226511
பகி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41793042540
பாபு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41787082749
ஜெயலதா(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +493039101261
கிருபா(மைத்துனி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775080683
ராசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442033049861
ராணி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +493041708727
மிதுஷன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798396779

116265