திரு கந்தையாபிள்ளை உலகநாதன்
(சீமாட்டி சில்க் – கனடா, முன்னாள் பிரபல வர்த்தகர்- இரத்தினபுரி, யாழ்ப்பாணம், முன்னாள் தபால் அதிபர்- புங்குடுதீவு வல்லன்)
பிறப்பு : 30 சனவரி 1928 — இறப்பு : 9 செப்ரெம்பர் 2016

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை உலகநாதன் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

உதயகுமார்(உதயன்- சீமாட்டி சில்க், கனடா), உதயகுமாரி(உமா- கனடா), யவனகுமாரி(உஷா- சுவிஸ்), ஜெயகுமார்(சுந்தர்- சீமாட்டி சில்க், கனடா), விஜயகுமார்(விஜி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சோமநாதன், வைத்தியநாதன், மற்றும் நல்லம்மா(சுவிஸ்), பாக்கியநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தராணி(வசந்தா- கனடா), உதயகுமாரன்(உதயன்- கனடா), சுரேஸ்(சுவிஸ்), காயத்திரி(கனடா), மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(முன்னாள் தபால் அதிபர்), இராசையா(முன்னாள் தபால் அதிபர்), மற்றும் பூம்பாவை(ஜெர்மனி), பவளராணி(பரிஸ்), நீலாம்பிகை(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான முத்தம்மா, சண்முகம், நடராசா, வேலுப்பிள்ளை, தில்லையம்மா, முருகேசு, கந்தையா ஆகியோரின் மைத்துனரும்,

தவமணி(இலங்கை), பரமேஸ்வரி(கிளி- கனடா), இராஜேஸ்வரி(சிவம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

மதுஜன், அபிரா, வாசினி, மதுமிதா, அட்சுதன், நமித்தா, பனித்தா, டிசித்தா, நதிஸ்சா, திரிஸ்சா, சபீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
குடும்பத்தினர்

நிகழ்வுகள்…
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 13/09/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 14/09/2016, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 14/09/2016, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 14/09/2016, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON. L3R 5G1 Canada

தொடர்புகளுக்கு….
மனைவி — கனடா
தொலைபேசி: +14166099316
பாக்கியநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +496894383094
உதயன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164506613
சுந்தர்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168804588
உமா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478351046
விஜி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477077824
நடா உதயன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168876715
சுரேஸ் உஷா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41318596076