திரு கிருஷ்ணபிள்ளை யுவேந்திரன்(யுகன்)
தோற்றம் : 20 டிசெம்பர் 1970 — மறைவு : 26 டிசெம்பர் 2013

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை யுவேந்திரன் அவர்கள் 26-12-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(மூர்த்தி), தமயந்தி(சோதி) தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுக்கரசு, வள்ளிநாயகி(சரவணை மேற்கு, கிளிநொச்சி, வவுனியா, கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாதுமை(மாது-சரவணை) அவர்களின் அன்புக் கணவரும்,

அக்சயன்(பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

குலேந்திரன்(குகன்-கொழும்பு), ஜெயந்திரன்(ஜெகன்-வவுனியா), ரசினி(சுவிஸ்), தர்சினி(லண்டன்), நந்தினி(கனடா), மலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எழில்மதனி(கொழும்பு), அபிராமி(வவுனியா), ரவிச்சந்திரநாதன்(ரவி-சுவிஸ்), டயனீஸ்வரன்(டயனீஸ்-லண்டன்), தயாபரன்(கனடா), ஸ்ரீகாந்தன்(காந்தன்-பிரான்ஸ்), உமாகௌரி(கௌரி-கனடா), கஸ்தூரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருணீதன்(கனடா), சுபாஸ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

விகாஸ், வர்சன், திவ்வியன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

சுவிசனா, சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

அபீசனா, அதர்ஷா, கிசோனா, கிசோர், கார்த்திக், அஸ்வின், அவினாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்…
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 27/12/2013, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Salle 8 Orange, Chambre Mortuaire De La Hosptial Lariboisiere, 75010 Paris, France(Metro-Barbes)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/12/2013, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Salle 8 Orange, Chambre Mortuaire De La Hosptial Lariboisiere, 75010 Paris, France(Metro-Barbes)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/12/2013, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Salle 8 Orange, Chambre Mortuaire De La Hosptial Lariboisiere, 75010 Paris, France(Metro-Barbes)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/12/2013, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Salle 8 Orange, Chambre Mortuaire De La Hosptial Lariboisiere, 75010 Paris, France(Metro-Barbes)
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 31/12/2013, 08:30 மு.ப — 09:45 மு.ப
முகவரி: Salle 8 Orange, Chambre Mortuaire De La Hosptial Lariboisiere, 75010 Paris, France(Metro-Barbes)
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 31/12/2013, 10:15 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro-Gambeeta)

தொடர்புகளுக்கு…
மாதுமை(மாது) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148360607
செல்லிடப்பேசி: +33695409091
கந்தப்பிள்ளை — பிரான்ஸ்
தொலைபேசி: +33146362571
செல்லிடப்பேசி: +33661230618
திருநாவுக்கரசு — கனடா
தொலைபேசி: +19057948922
செல்லிடப்பேசி: +19055278843
உமாகௌரி அருணீதன் — கனடா
தொலைபேசி: +19057948922
செல்லிடப்பேசி: +16472396145
கஸ்தூரி சுபாஸ் — கனடா
தொலைபேசி: +12899336750
குகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775045517
ஜெகன் — இலங்கை
தொலைபேசி: +94774831194
ரசினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41817232045
தர்சினி — பிரித்தானியா
தொலைபேசி: +442036594543
நந்தினி — கனடா
செல்லிடப்பேசி: +17787137797
மலர் காந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661658769