திரு சங்கரப்பிள்ளை நாகராசா
பிறப்பு : 8 ஒக்ரோபர் 1937 — இறப்பு : 10 மார்ச் 2015

யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை நாகராசா அவர்கள் 10-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவிகா, ராதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,

நிறஞ்சன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேவராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,

சாந்தி, வசந்தி, கவிதா, சந்திரபோஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுலக்‌ஷன், கஜேஸ், அஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-03-2015 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 12-03-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
தேவிகா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084238208
ராதிகா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777039164
சாந்தி(பெறாமகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444811944
வசந்தி(பெறாமகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41264013589
கவிதா(பெறாமகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084729661
சந்திரன்(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951567744
தேவராணி(மச்சாள்) — இலங்கை
தொலைபேசி: +94112330417