திரு சபாரத்தினம் செல்வராஜா..
பிறப்பு : 20 ஏப்ரல் 1955 — இறப்பு : 6 சனவரி 2017

குருணாகல் குளியாப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு குறிகாட்டுவானை வதிவிடமாகவும், கொழும்பு, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் செல்வராஜா அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், ஜீலின்நோனா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், குணரட்ணம்(பிரான்ஸ்), லட்சுமிதேவி(இலங்கை), ராஜரட்ணம்(சுவிஸ்), ஜமுனாதேவி(சுவிஸ்) , தேவராஜன்(பிரான்ஸ்), கௌரிதேவி(ஜெர்மனி), மணிமேகலை(கனடா), ரகுநாதன்(ஜெர்மனி), பரமேஸ்வரன்(இலங்கை), வனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி(பிரான்ஸ்), யோகானந்தசிவம்(இலங்கை), மகேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(இலங்கை), பேரின்பநாதன்(நோர்வே), கனகபூசணி, ஸ்ரீஸ்கந்தராசா, செல்வமலர், தவச்செல்வம்(பாலன்), பவானி, சிவலிங்கம்(குணம்), மகேந்திரன், ரஜினி, கிருஷ்ணராஜா(ராதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராஜா, பாக்கியலெட்சுமி, கனகசுந்தரம், விநாயகமூர்த்தி, சத்தியா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்….
சுஜீவன் &குடும்பத்தினர்.

நிகழ்வுகள்…
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Kirchplatz 1, 3432 Lützelflüh, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/01/2017, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Kirchplatz 1, 3432 Lützelflüh, Switzerland

தகனம்..
திகதி: செவ்வாய்க்கிழமை 10/01/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு…

சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344616529
செல்லிடப்பேசி: +41764237210