திரு சின்னத்தம்பி கதிரேசபிள்ளை
மலர்வு : 16 டிசெம்பர் 1927 — உதிர்வு : 2 நவம்பர் 2013

புங்குடுதீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கதிரேசபிள்ளை அவர்கள் 02-11-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தன், மனோகரன், காலஞ்சென்றவர்களான சிறிதரன், சுதாகரன், மற்றும் தவகலா, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பரமானந்தம், நாகரெத்தினம் கமலாம்பிகை, குணவதி, ஐயாத்துரை, காலஞ்சென்ற இராசரெத்தினம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லீலாவதி, கமலேஸ்வரி, குமுதினி, உதயகுமார், தர்சினி ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை, நாகரெத்தினம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ரெத்தினமணி, சரஸ்வதி, கனகசபாபதி, ஞானதேவி, மலர், தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபினா, அபிவர்ஷன், அபிஷியா, மகிழ், டயானி, டனிகா, டஜிதா, டஜினன், சஷ்வின், லைஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/11/2013, 08:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Krematorium, Weyermannsstr 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/11/2013, 08:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Krematorium, Weyermannsstr 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/11/2013, 08:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Krematorium, Weyermannsstr 1, 3008 Bern, Switzerland
தகனம்
திகதி: புதன்கிழமை 06/11/2013, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Krematorium, Weyermannsstr 1, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
சிவானந்தன்(சிவா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797435680
மனோகரன்(மனோ) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795400252
உதயகுமார்(கலா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792901729
பிரசாந்தன்(பிரபா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765087406