மரண அறிவித்தல்

மலர்வு : 16 நவம்பர் 1970 உதிர்வு : 30 சனவரி 2013

ஊர்காவற்துறை தெற்கு கரம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபரமானந்தன் றமணன் அவர்கள் 30.01.2013 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், சிவபரமானந்தன் ராஜராஜேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம் கனகம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,சுஜாதா(கனடா), சுகிர்தா(கனடா), சுவித்தா(கனடா), குமரன்(கனடா), ஜனகன்(கனடா), வித்தியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவன்(கனடா), இந்திரன்(கனடா), றமணன்(கனடா), அனுசிகா(கனடா), வாசுகி(இலங்கை), சுரேஷ்(லண்டன்), மதன்(கட்டார்) ஆகியோரின் மரியாதைக்குரிய அன்பு மைத்துனரும்,லதுஷன், நிலோஷன், தனுஷ், ஆகாஷ், ஜணோஷ், பிரணோஷ், கிரன், சசின், நித்திலன் ஆகியோரின் அருமை மாமனாரும்,அருணின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல்
Dr.R.இரத்தினேஸ்வரன்(சித்தப்பா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 01/02/2013, 08:30 மு.ப — 07:30 பி.ப
முகவரி: Centre funérair de platta, Rue de loèche, 1950 sion
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/02/2013, 08:30 மு.ப — 07:30 பி.ப
முகவரி: Centre funérair de platta, Rue de loèche 1950 sion
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/02/2013, 08:30 மு.ப — 07:30 பி.ப
முகவரி: Centre funérair de platta, Rue de loèche 1950 sion
தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 04/02/2013, 02:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Centre funérair de platta, Rue de loèche,1950 sion
– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/223730.html#sthash.r4D0ExwU.dpuf