திரு சுப்பிரமணியம் சர்வானந்தன்
(ஓய்வுபெற்ற நிதி உதவியாளர் கல்வித்திணைக்களம் யாழ்ப்பாணம்)
பிறப்பு : 5 பெப்ரவரி 1942 — இறப்பு : 12 மார்ச் 2014

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு கதிரேசன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்கள் 12-03-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தனலக்‌ஷமி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற இரத்தினபுரி வேலாயுதம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரமேஷ்(சுவிஸ்), பிரியதர்ஷினி(சுவிஸ்), மிருணாளினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வீரசிங்கம்(ஓய்வுநிலை அதிபர்), அகிலேஸ்வரி(ஓய்வுநிலை பதில் அதிபர்), பிரேமாவதி(ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனா(சுவிஸ்), பிரபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லோகராசா(லண்டன்), தவராசா(சட்டத்தரணி- கொழும்பு), கேதாரகெளரி(கொழும்பு), யோகராசா(சுவிஸ்), உமாதேவி(சுவிஸ்), கனகராசா(சுவிஸ்), வரலக்‌ஷிமி(ஓய்வுநிலை ஆசிரியர்), பரமலிங்கம், காலஞ்சென்ற விஸ்ணுகுமாரன், தவராஜா(சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தி(லண்டன்), கெளரிசங்கரி(சட்டத்தரணி LLB- கொழும்பு), மல்லிகாதேவி(சுவிஸ்), ஞானவேல்(T.N.G Brother’s), தவச்செல்வம்(சுவிஸ்), துசிகலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ப்ரீத்தி(சுவிஸ்), ஹர்ணி(சுவிஸ்), ஹரிஷ்வினி(சுவிஸ்), வர்ஷினி(சுவிஸ்), அக்‌ஷயன்(சுவிஸ்), தனுக்‌ஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
மனைவி, மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு..
அருந்ததி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112332295
செல்லிடப்பேசி: +94779287807
ரமேஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564440987
பிரியதர்சினி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442427527
வீரசிங்கம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779845820
தவராஜா(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777370516