திரு செல்லத்துரை பாக்கியராஜா
அன்னை மடியில் : 29 யூன் 1962 — ஆண்டவன் அடியில் : 14 பெப்ரவரி 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாக்கியராஜா அவர்கள் 14-02-2018 புதன்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சரவணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துக்குமார், பாலலோசனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வத்சலா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

அபினன், அஜிவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாக்கியலட்சுமி (இலங்கை), வசந்தி(சுவிஸ்), சுகந்தி(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீஸ்குமார்(இலங்கை), பிரமவித்யா(கவிதா- இலங்கை), காலஞ்சென்ற ராஜேஸ்வரன் மற்றும் தயாபரன்(சுவிஸ்), விஜயகுமார், கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தையல்நாயகி, கணேசலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
தகவல். தயா (மைத்துனர்). வசந்தி 0041791993571. 0041344451105.

நிகழ்வுகள்..
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/02/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/02/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
கிரியை
திகதி: புதன்கிழமை 28/02/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
தகனம்
திகதி: புதன்கிழமை 28/02/2018, 12:00 பி.ப
முகவரி: Crematorium Cornebarrieu, Route de Colomiers, 31700 Cornebarrieu, France
தொடர்புகளுக்கு
வத்சலா(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758104899
தயாபரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791993571
சுகந்தி — பிரான்ஸ்
தொலைபேசி: +33562879610
ரவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41554423085
பிரதீஸ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94752105666
சசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761518481
கணேசலிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695485777
புண்ணியமூர்த்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662373986
பிரமவித்யா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779331530
பேபி யாழ். 0094771112324
இராசமூர்த்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33649827352