மரண அறிவித்தல்
*********************

ஏழாலை கிழக்கு இலந்தைக்கட்டி வைரவர் கோயிலடியை பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் ஜேர்மனியில் வாழ்ந்து வந்தவருமான தளையசிங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 17.4.2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தளையசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், இராஐலட்சுமியின் அன்புக்கணவரும் சிவப்பிரியா,சிவரஞ்சன் (பிரித்தானியா) சிவசக்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரபாகரன் (பிரித்தானியா) சிவகுமார்(கனடா) ஆகியோரின் மாமனாரும், கருண், தனிஷா (பிரித்தானியா) சதுண், லகீஷா (கனடா)ஆகியோரின் அன்புப்போரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19.04.2017 புதன் கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சிவியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்ரார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்.
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…

சிவரஞ்சன் (ஈழம் ரஞ்சன்) மகன் 0044784791153
பிரித்தானியா

பிரபாகரன் (மருமகன்) 00447961589044 பிரித்தானியா

சிவசக்தி (மகள்)
001 647-708-0191
கனடா

சிவகுமார் (மருமகன்)
0016477078368
கனடா

இராஜலட்சுமி (மனைவி)
இலங்கை
00 94 77 964 4892