திரு தியாகரூபன் தியாகராஜா
(பாபு)
தோற்றம் : 28 ஏப்ரல் 1962 — மறைவு : 11 ஏப்ரல் 2015

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகரூபன் தியாகராஜா அவர்கள் 11-04-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

டொறின் அவர்களின் அன்புக் கணவரும்,

தான்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,

பிரேமகெளரி(கனடா), தியாககாந்தன்(அவுஸ்திரேலியா), நளினி(ஐக்கிய அமெரிக்கா), தியாகானந்தி(ஐக்கிய அமெரிக்கா), தியாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

துவாரகா, மயூரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

விபூஷணன், சித்தார்த்தன், கெளதமன், ராதையன், ராஜீவன், நிவேதிதா, சூர்யா, மிதிலா, ஆனந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அரவிந்தநாதன், சசிகலா, சிவசுப்பிரமணியம், ஜனகன், ஜெகநாதன், விக்கி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/04/2015, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard De, Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/04/2015, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard De, Ménilmontant, 75011 Paris, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 16/04/2015, 08:30 மு.ப — 10:15 மு.ப
முகவரி: 7 Boulevard De, Ménilmontant, 75011 Paris, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 16/04/2015, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Pere-Lachaise, 71 Rue Des Rondeaux, 75020 Paris, France(Metro Gambetta)
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33141501437
செல்லிடப்பேசி: +33762988234