திரு துரைஐயா மகேந்திரன்(இந்திரன்)
அன்னை மடியில் : 13 ஏப்ரல் 1968 — இறைவன் அடியில் : 24 டிசெம்பர் 2013

புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட துரைஐயா மகேந்திரன் அவர்கள் 24-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைஐயா, கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம், மனோன்மணி(யாழ்/சுண்டுக்குழி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மதுசிகா, ரதுசிகா, ரதீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரசேகரம்(சுவிஸ்), மகாலட்சுமி(பிரான்ஸ்), விஜயலட்சுமி(இலங்கை), ஞானசேகரம்(குணம்- சுவிஸ்), ராஜசேகரம்(கனடா), ஜெயசேகரம்(சுவிஸ்), விஜயசேகரம்(கனடா), சரஸ்வதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்துமதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, இராஜகோபால்(இலங்கை), மற்றும் கலைச்செல்வி(சுவிஸ்), அருள்மலர்(கனடா), விஜயதர்சினி(சுவிஸ்), குகனேஸ்வரி(கனடா), பத்மநாதன்(சுவிஸ்), சிவபாலகிருஸ்ணன்(இலங்கை), அமிர்தலிங்கம்(இலங்கை), ஜெயலட்சுமி(இலங்கை), திருஞானம்(சுவிஸ்), தவராஜா(சுவிஸ்), வரதன்(பிரான்ஸ்), ராகினி(இலங்கை), நாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான அசோகன்(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

கிரியை
திகதி: திங்கட்கிழமை 30/12/2013, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
Au Strasse-19,
Zurich, 8045,
Swiss

தகவல்..
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள்

தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444638268
சந்திரன்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779093151
குணம்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41244453250
செல்லிடப்பேசி: +41779715134
மகா(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +33952719951
ராசன்(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி: +19057912808
ஜெயா(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779093160
விஜயன்(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +14166950811
விஜியா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778836864
பத்மா(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797523768
இரத்தினம்(மாமா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776622064
ஞானம்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779212926
சிவா(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791958839
தவராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41562211963
வரதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751449693