திரு நடராஜன் பாலசுப்ரமணியம்
(பாலா மாஸ்டர்)
இறப்பு : 10 ஏப்ரல் 2016

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜன் பாலசுப்ரமணியம் அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜன், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற தியாகராஜன், நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

திருமலர்தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பா​ர்​மிலா, யோ​ர்​மிலா, அஷ்மிலா, தி​ருமிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பற்குணன்(ஜெர்மனி), பகவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, பரமேஸ்வரன்(வவுனியா), ​புவனேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டெரன்ஸ் வில்லியம் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 36,
சாந்தசோலை,
வவுனியா.

தகவல்
பகவதி(ரதி)
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776701733