திரு நல்லதம்பி பரமேஷ்வரன்(ராசன்)
அன்னை மடியில் : 4 மார்ச் 1964 — இறைவன் அடியில் : 29 நவம்பர் 2013

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசல் ஐ வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி பரமேஷ்வரன் அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற முருகானந்தன், இராஜேஸ்வரி(சீதா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செந்தாமரைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிதா(York University), சபீஷா, லக்சிஷா, பிரவீனன், அபிசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயலட்சுமி(சுவிஸ்), சத்தியதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(சந்திரா- கனடா), மணிமாலா(சுவிஸ்), தவனேஸ்வரன்(சுவிஸ்), சுவேந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வில்வரெத்தினம், கனகசபை, சிவசந்திரன், தனிகாசலம், குகராணி, நடேசநாதன், கோமளாம்பிகை(பேபி- சுவிஸ்), ரேனுகா(பெல்ஜியம்), சுரேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்.. குடும்பத்தினர் (Mr.Sathees -Baden, Swiss)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/12/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 03/12/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
செந்தா(மனைவி) — கனடா
தொலைபேசி: +16478483184
செல்லிடப்பேசி: +16478561226
சந்திரா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16476809011
விஜயா(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629632974
தவம்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799374256
சுரேஷ்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14163127146