திரு நாகேந்திரம் சிவானந்தன் (நடா)
மரண அறிவித்தல்
27.07.1949 – 19/10/2014
யாழ் நீராவியடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Wuppertal மற்றும் UK Ilford இல் வாழ்ந்தவருமான திரு. நாகேந்திரம் சிவானந்தன் (நடா) அவர்கள் 19/10/2014 ஞாயிறன்று இறைவனடிசேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற நாகேந்திரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பவளராணியின் (பவளம்) அன்புக் கணவரும், நிஷாந்தினி, பிரதீபனின் அன்பு தந்தையாரும்,

சந்திரபாலன் (சுவிஸ்), காலம் சென்ற பாலேந்திரன், இந்திராணி (ஜெர்மனி) அவர்களின் அன்பு சகோதரரும்,

பார்த்தீபன், வினோதினியின் அன்பு மாமனாரும், செல்வி.பிரித்திகாவின் அன்பு பேரனும்,

பத்மநாதன் (ஜேர்மனி), மகாதேவன் (ஏழாலை), இலங்கைநாதன் (சுவிஸ்), உமாதேவி (ஏழாலை), காலம் சென்ற ராசகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

இறுதி அஞ்சலி மற்றும் கிரிகைகள்: 26/10/14 ஞாயிறு காலை 9.30 – 11.30

தகனக் கிரிகை : 26/10/14 ஞாயிறு மதியம் 12.00

இடம்:

City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Greater London, E12 5DQ, United Kingdom

நிஷா, + 44 2084782508, + 44 7534362916
தீபன்: + 44 7956431817
ஜானகி: + 44 7786883431

தகவல்… மணிவண்ணன் லண்டன்.