117247



திரு பசுபதிப்பிள்ளை சோமசுந்தரம்
(விசுவலிங்கம்)
பிறப்பு : 18 மே 1947 — இறப்பு : 16 டிசெம்பர் 2016

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(ராஜேஸ்வரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அகிலதரன், உதயதரன், காலஞ்சென்ற தீபதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், தவமணிதேவி, ருக்மணிதேவி, மற்றும் பரமலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகன்யா, ஜோதிரூபினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், தம்பிராசா, மற்றும் விமலாதேவி, சந்திராலட்சுமி சறோசாதேவி, யமுனராஜன், யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேரம்பலம், சுந்தரலிங்கம், லிங்கேஸ்வரி, சசிகலா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

சினேகா, கிசானா, தேனுகா, தரணீஷ், கரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்..
குடும்பத்தினர்

நிகழ்வுகள்….
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes,4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/12/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes,4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 19/12/2016, 12:00 பி.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre,4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு…
அகிலன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475050799
உதயன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168377021
யமுனன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16478927561
யோகன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14164570530
பரமலிங்கம்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94112381319
விஜயன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14162304088
ஜெகாகேதீஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16479975320