திரு பேதுருப்பிள்ளை பரமலிங்கம் (பரமு)

பிறப்பு : 11 நவம்பர் 1937 — இறப்பு : 6 பெப்ரவரி 2017

யாழ். சண்டிலிப்பாய் அந்திரானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவாஜினி(பிரான்ஸ்), ரஞ்சன்(பிரான்ஸ்), வேல்வேந்தன்(நோர்வே), லதாஜினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புஸ்பநாதன்(பிரான்ஸ்), ஞாமினி(பிரான்ஸ்), ஒலிவெற் ஜெனீவா(நோர்வே), இராஜமோகன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஆபிரகாம், தேவசகாயம், திரேஸம்மா, மாக்கிறட் மற்றும் றோசம்மா, யூடிலம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தசாமி, காலஞ்சென்ற தயாளமணி, நவமணி மற்றும் விக்கினேஸ்வரன்(சுவிஸ்), விஜயமனோகரன்(சுவிஸ்), ஜெயமணி(அளவெட்டி), மேனகா(ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வென்ஸஸ்சலா(பிரான்ஸ்), ஜான் பிருத்தி(பிரான்ஸ்), ஜோனத்தன்(பிரான்ஸ்), ஜான் பிருந்தா(ஜேர்மன்), ஸாம் ஸரோன்(நோர்வே), றியா ஸர்லின்(நோர்வே), ஸாம் ஜெரோன்(நோர்வே), றியா ஸ்ரெபனி(நோர்வே), லொறன்சிகா(நோர்வே), யோன் ஆரோன்(நோர்வே), ஜோன் ஜோசுவா(நோர்வே) ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்வம சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
குடும்பத்தினர் & Mano-Zug

தொடர்புகளுக்கு….
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773127531
மகள் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143842034
மகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652078777
மகன் — நோர்வே
தொலைபேசி: +4792541532
மகள் — நோர்வே
தொலைபேசி: +4790999139