திரு பொன்னம்பலம் சிவசோதி
(சோதி)
பிறப்பு : 8 மார்ச் 1969 — இறப்பு : 16 பெப்ரவரி 2014

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவசோதி அவர்கள் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அருமை மகனும், சுந்தரலிங்கம்(கேதிஸ்), புவனேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

சுகந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாஜிந்த், நிசேந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வர்ணம்(ஜெர்மனி), சறோ(இலங்கை), புனிதம்(லண்டன்), சிவலிங்கம்(ஜெர்மனி), மலர்(லண்டன்), கலை(கனடா), குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயந்தன், வசந்தன், சுகந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுகந்தி(மனைவி)

நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 20/02/2014, 03:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 51007 Lausanne, Suisse, Switzerland
தொடர்புகளுக்கு
சுகந்தி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216250379
காந்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764364132
கேதிஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765092940