புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி மாயவனூரை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்துரை அவர்கள் 16-09-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலநாதன், காலஞ்சென்ற கமலகாந்தி, மற்றும் கமலேந்திரன், கமலதாசன், கமலராணி, கமலேஸ்வரி, நிதி, ஞானேஸ்வரன்(சுவிஸ்), ஆனந்தரூபன், சசிரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மயில்வாகனம், கணேஸ், அன்னலெட்சுமி, ஞானாமுறுதம், நவனீதம், சிவலோகநாதன்(சுவிஸ்), தனலெட்சுமி, துரைச்சாமி(கனடா), சிந்தாமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அமுதம், நவரெத்தினம், கமலாதேவி, மாலினி, மகேந்திரன், யகிந்திரன், கயல்விழி(சுவிஸ்), அருட்செல்வி, சுபத்திரா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற முத்துத்தம்பி அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2013 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மம்பில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈசன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444505469
செல்லிடப்பேசி: +41789362127

சசிரூபன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19057997787
செல்லிடப்பேசி: +14164712119

மனைவி — இலங்கை
தொலைபேசி: +94213200001
செல்லிடப்பேசி: +94772415566