திரு வீரசிங்கம் தேவதாஸ் (மரண அறிவித்தல்)
தோற்றம் : 24 ஓகஸ்ட் 1955 — மறைவு : 25 மே 2014

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் தேவதாஸ் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தியாபிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செபமாலை(றோசாரி) அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரி(றதனி), றொபின்சன்(றேகன்), மயூரதன், சுபீதரன்(சுபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகநாதன்(பிரான்ஸ்), யோகநாதன்(சின்னமணி-சுவிஸ்), காலஞ்சென்றவர்களான வரதராஜன்(சந்திரன்), பரமேஸ்வரன், மற்றும் கருணா(சுவிஸ்), சுசீலா(தங்கம்-சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(மூர்த்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்தில்குமார்(செந்தில்), கார்த்திகா, சிந்துஜா(சிந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுமிதா, அஸ்வதிக்கா, அஸ்வின், றியானா, கேசியா, ஆஸ்ணா, அகிசா, ஜெய்றோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அருளம்பலம்(ராசன்)

நிகழ்வுகள்…

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/05/2014, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhofsverwaltung Beratungswesen, Brüggstrasse 121, 2503 Biel/Bienne, Switzerland

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/05/2014, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhofsverwaltung Beratungswesen, Brüggstrasse 121, 2503 Biel/Bienne, Switzerland

கிரியை
****திகதி: புதன்கிழமை 28/05/2014, 10:00 மு.ப — 02:00 (14.00) பி.ப
முகவரி: Friedhofsverwaltung Beratungswesen, Brüggstrasse 121, 2503 Biel/Bienne, Switzerland

தொடர்புகளுக்கு…..
அருளம்பலம்(ராசன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940031494
செந்தில் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763194465
றொபின்சன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798344753
மயூரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798268755
சுபி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786410901
கருணா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326854077
சுசீலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41332236517
யோகநிதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216520673
கிளி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325583009
சண்முகம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33182022866
சின்னமணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414105954