திரு. வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்) -மரண அறிவித்தல்-
மலர்வு 1956.02.06 உதிர்வு 09.10.2016

கொக்குவில் பொற்பதி வீதியை பிறப்பிடமாகவும் இலண்டன் ஈஸ்காமை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை ஜெயபாலன் அவர்கள்; நேற்றுக்காலை இலண்டனில் காலமானார்.

இவர் திரு. வேலாயுதபிள்ளை, சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மகனும், திரு. நவரத்தினம் கோமதி அம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசந்தியின் ஆருயிர் கணவரும், நிசானி, சிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜோவின் அன்புச் சகோதரரும், நவீனன், நளினி, சாந்தினி, நிர்மலன், வசந்தன், பிரபாகரன், சாந்தன், ரூபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

நிகழ்வுகள்

இறுதிக் கிரியைகள்…

திகதி: வியாழக்கிழமை 13/10/2016, 10:00 மு.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom

தகனம்…..

திகதி: வியாழக்கிழமை 13/10/2016, 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom

உற்றார், உறவினர், நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
24, OUTRAM ROAD
EASTHAM
LONDON EB IJR

தகவல்:

மனைவி – (0044) 0208 – 5489352

ஜோ சகோதரி – (0044) 0786 7816460

frames-22ab