திரு வேலுப்பிள்ளை கனகசபை (கனகர்)

தோற்றம் : 5 ஓகஸ்ட் 1952 — மறைவு : 14 மே 2018

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, சுவிஸ் Baden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகசபை அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சத்தியதேவி(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பவீசன்(சுவிஸ்), சதீசன்(சுவிஸ்), சாந்தினி(துர்க்கா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தசாமி(பாணந்துறை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான, பொன்னுத்துரை, செல்லத்துரை, ஞானாம்பிகை, மற்றும் மங்கையர்க்கரசி(கொழும்பு), முத்தையா(Thun), கண்ணம்மா(Thun), யோகம்மா(Bern), நல்லையா(தூண்), மகேந்திரராணி(மன்னார்), அற்புதம்(மன்னார்), ராஜன்(மகேந்திரன், உயிலங்குளம்), ரஞ்சன்(புங்குடுதீவு), ரன்சி(புங்குடுதீவு), தீபா(புங்குடுதீவு) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

கேதாரகெளரி, குகனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயா(Bützberg), சந்திரா(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(ராசன்- கனடா), தவம்(Konolfingen), மணிமாலா(Basel), சுவேந்தினி(சுதா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வில்வரெத்தினம்(Bützberg, சிவா(Basel), செந்தா(கனடா), குகராணி(Konolfingen), தணிகாசலம்(Basel), நடா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜோதி, கண்ணன், விஜியன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரசாந், பிரகாஸ், சுவிசன், சுவீபன், நதுசா, நதுசன், சதுசன், சனுசியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சூரி, தீபா, கௌரி, ராஜி, சரணியா, சுகிதா, சபிசா, லக்சியா, பிரவீனன், அபிசனா, விதுர்ஷா, தகீசன், தேனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சைரா அவர்களின் ஆருயிர்த் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
Zürich Str. 1,
5426 Lengnau,
Swiss.

தகவல்..
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்…..
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 15/05/2018, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof Liebenfels, Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 16/05/2018, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof Liebenfels, Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 17/05/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Liebenfels, Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland.

தகனம்
திகதி: வியாழக்கிழமை 17/05/2018, 12:00 பி.ப
முகவரி: Friedhof Liebenfels, Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland.

தொடர்புகளுக்கு…
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41562410655
பவீசன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798543589
சதீசன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789147096
தவம்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799374256
தணிகாசலம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799639891
நடா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33149716019
ஜோதி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763481224
செந்தா — கனடா
செல்லிடப்பேசி: +16478483184
சந்திரா — கனடா
செல்லிடப்பேசி: +16477262951
முத்தையா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41332225337