திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
பிறப்பு : 3 பெப்ரவரி 1925 — இறப்பு : 30 சனவரி 2014

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு தம்பிலுவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 30-01-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பெரியதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதன்(ஓடலி) செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவயோகம்மா(அங்கத்தவர்- யோகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராசா ஜெயந்தினி, மகிழ்ந்தினி, மற்றும் தயாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற துரைச்சாமி, தியாகராசா(ஜெர்மனி), பூரணம், காலஞ்சென்ற அன்னம்மா, சபாரட்ணம், புவனேஸ்வரி(குணம்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இரவீந்திரன்(ஸாயி றேடர்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

கனகமணி, தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், தனலட்சுமி, செல்லையா, மற்றும் மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான கமலாசினி, சரஸ்வதி, ஸ்ரீரஞ்சனி, சந்திரமதி, கிருஷ்ணன்(ரவி), கோணேஸ்வரன், மற்றும் நாகேஸ்வரன்(கண்ணன்), விக்கினேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற பிரவீனா சண்முகராசா, ஸாயி பிரஷாந், ஸாயி பிரியதர்ஷினி, ஸாயி காயத்திரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று அதனை தொடர்ந்து மட்டக்களப்பு தம்பிலுவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரவீந்திரன்(ஸாயி றேடர்ஸ்- மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448514400
செல்லிடப்பேசி: +41792187075