திரு.வேலு இளையராஜா
யாழ்ப்பாணம் – 20.10.1978
வவுனியா – 15.02.2016

யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியை சேர்ந்த வேலு ராஜேஸ்வரியின் அன்புமகனும், வவுனியாவில் வசித்து வந்தவருமான திரு.வேலு இளையராஜா 15.02.2016 அன்று சுகயீனம் காரணமாக இயற்கை எய்தி உள்ளார் என்பதை அனைத்து உறவுகள் நண்பர்களுக்கும் அறியத் தருகிறோம்.

தகவல்…
திரு.சுஜீவன், தோணிக்கல், வவுனியா.

12694