மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவை பிறப்பிடமாகவும், ஜெர்மனியை ((Bietigheim stuttgart Germany) வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் என்றழைக்கப்படுகின்ற தோழர் கார்த்திகேசு சிவகுமாரன் அவர்கள் இன்று 02.11.2015 திங்கட்கிழமை பிற்பகல் ஜெர்மனியில் மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி, பிள்ளைகள், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

கடந்த 02.11.2015 திங்கட்கிழமை அன்று பிற்பகல் ஜெர்மனியில் மரணமெய்திய யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bietigheim-Bissingenஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு. கார்த்திகேசு சிவகுமாரன் அவர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 09.11.2015 திங்கட்கிழமை முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 3மணிவரை St.Peter Friedhof, St.Peter Weg 24, Pforzheimer Str, 74321 Bietigheim-Bissingen, Germany என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

தொடர்புகளுக்கு
மனைவி – 00497142987868 004915201726317
மாஸ்டர்-மேரி – 00497142940119 004915217036316
சிவராஜன் – 00491734885233

frames-design1q