இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), காந்தீயம், தேடகம் ( Tamil Resource Centre) போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினரான தோழர் பொன்னம்பலம் சண்முகலிங்கம் (Shun) அவர்கள் வெள்ளிக்கிழமை 22-02-2013 இரவு 10:30 மணியளவில் காலமானார்.

‘Shun’ என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும்… கரவெட்டியைச் சேர்ந்த முற்போக்கு சமூக செயற்பாட்டாளரான தோழர் பொன்னம்பலம் சண்முகலிங்கம் (Shun) தாயகத்தில் சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, காந்தீயம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவற்றில் இணைந்து… பல சமூக சேவைகள் செய்து… அகதியாக புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த காலத்திலும் தேடகம் அமைப்பில் இணைந்து… செயற்பட்ட நிலையில்… கடந்த சில ஆண்டுகளாக சுகவீனமுற்றிருந்த நிலையில்… கனடா – ஸ்காபரோ நகரில் காலமாகிவிட்டார்.

தகவல்: அலெக்ஸ் இரவி

பிற்குறிப்பு: இத் தகவலை தேடகம் அமைப்பும் உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நிலையில்… தோழர் சண்முகலிங்கம் அவர்களின் மறைவையொட்டி ஞாயிறு 24-02-12013 நடக்கவிருந்த தோழர் சண்முகதாசன் 20வது ஆண்டு நினைவும் நூல் வெளியீடும் தேடகம் அமைப்பினரால் பிற்போடப்பட்டுள்ளது.

மரணச்சடங்கு விபரம்:

அன்னாரின் பூதவுடல் 28:02:2013 வியாழக்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை Ogden funeral Home இல் (midland / Shepperd ) பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 01:03:2013 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 10:00 மணிவரை அதே இடத்தில் இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு 256 Kingston Road and Woodbine St John The Baptist Norway Cemetery மயானத்தில் 11 மணிக்கு தகனம் செய்யப்படும்

Thursday February 28th 2013; 5PM – 9PM
Friday \ O\ct\1\st 2013; 8AM – 10AM

Ogden Funeral Home
Address: 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3 Ontario, Canada

Phone:(416) 293-5211

இவ்அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்,சகோதரர்கள்
தொடர்புகளுக்கு: 657 878 2478 , 416 431 0718

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/227882.html#sthash.zmRibodG.dpuf