பதினேழாம் ஆண்டின் விழிநீர் அஞ்சலி…

தோழர். மாணிக்கதாசன் (அமரர்.நாகலிங்கம் மாணிக்கம் ராஜன்)
-உபதலைவர் மற்றும் இராணுவப் பொறுப்பாளர்-

முத்தாக.. 14.01.1959 யாழ்ப்பாணம்
வித்தாக… 02.09.1999 வவுனியா

“எமதின விடுதலை வானில் தோன்றி, உணர்வுடன் உதிரம், உடல், உயிரொளி கொடுத்து மறைந்த வீர நட்சத்திரங்களை, சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்”..

“நோக்கமுடன், தூக்கமின்றி மக்களுக்காகவே துமுக்கியுடனும், துணிவுடனும் வீரம் செறிய, தாக்கி மோதி களத்தில் நின்று இரத்தம் சிந்தவே போக்கியுயிர் புகழ் படைத்தோர் வீரமக்களே”..

“மக்களுக்காய் வாழ்ந்தவர்கள் மறைவதில்லை,
மண்ணுலகில் அவர்கள் பணி வாழ்வதுண்மை..”

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) தோழர்கள்-

plote.manickam-010