மரண அறிவித்தல்!

பெயர்: பரமகுட்டி மகேந்திரராஜா (ரவிவர்மன்)
பிறந்த இடம்: ஆரையம்பதி
வாழ்ந்த இடம்: மோதறை, கொழும்பு-15
பிறப்பு: 1968.06.03
இறப்பு: 2013.10.05 (கொழும்பு)

தகனக்கிரியைகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
-மனைவி, மகன்மார், உறவினர்கள், நண்பர்கள்.-

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் ஆரையம்பதியில் இடம்பெறவுள்ளது.
தகவல் மகன் – 075-6645019