திரு பிரதாபன் நமசிவாயம்
பிறப்பு : 17 ஓகஸ்ட் 1957 — இறப்பு : 27 சனவரி 2014

வானொலி அறிவித்தல்

Broadcasted by Lankasri FM
யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பிரதாபன் நமசிவாயம் அவர்கள் 27-01-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், நடேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை, காலஞ்சென்ற சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமலர்(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயக்குமாரி(இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரி(லண்டன்), சைலகுமாரி(லண்டன்), பிரேமசந்திரா(கனடா), காலஞ்சென்ற ஹரிச்சந்திரா, குணரெட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற ராஜரெட்ணம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

திருச்செல்வம்(இந்தியா), சசிதரன்(லண்டன்), விசாகன்(லண்டன்), ரேணுகா(கனடா), சிவபாதசுந்தரம்(லண்டன்), சந்திரமலர்(ஜெர்மனி), புனிதமலர்(ஜெர்மனி), காலஞ்சென்ற மனோகரசுந்தரம், மோகனசுந்தரம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், வீரராகவன், நரேந்திரன், பாலாம்பிகை(லண்டன்), சுரேந்திரன்(இலங்கை), கணேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமிழரசி(லண்டன்), சிவலிங்கம்(ஜெர்மனி), பூபாலன்(ஜெர்மனி), வசந்தா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிரூஷன், சிந்துஜா, வாகிஷன், ஆரணி, கிறீஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாழினி, ஆரணி, ஓவியா, ரவிராஜ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஆர்த்திகா, கீரன், கீர்த்தனா, அபிநயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்..

நிகழ்வுகள்-

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/02/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Asian Funeral Care, (Next to Barclays Bank) 35 Kenton Park Parade, Kenton Road, Harrow, HA3 8DN, United Kingdom

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/02/2014, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, United Kingdom

தொடர்புகளுக்கு
சிவமலர் — பிரித்தானியா
தொலைபேசி: +442084291103
ஜெயக்குமாரி(சகோதரி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919962359967
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447989855438
விசாகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886720140