இரட்ணசிங்கம் மகேந்திரன் (மாங்குள குட்டி)

மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், தற்போது வவுனியாவில் வசித்த அமரர் இரட்ணசிங்கம் மகேந்திரன் (“புளொட்” மாங்குள குட்டி) காலமாகியுள்ளார்.

மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றிய உம் பிரிவை எண்ணி ஆறாத் துயருடன் அஞ்சலி செலுத்துகின்றோம்..

–தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
–ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எப்)

தகவல்… நண்பர்கள்.

mahendran