மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களின் 28ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று!

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 28ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

தகவல்… ஈழம்ரஞ்சன் -லண்டன்.

ltte.vikrar