மரண அறிவித்தல்…!!!!
நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம் 2ஆம் பண்ணையை வசிப்பிடமாகவும், கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவருமான வேலுப்பிள்ளை கார்த்திகேசு அவர்கள் 28.03.2016ல் செட்டிகுளத்தில் காலமானார்.
இவர் காலம் சென்ற வேலுப்பிள்ளை சின்னம்மாவின் அன்பு மகனும், சொர்ணம்மாவின் அன்புக் கணவரும், அனலைதீவு செல்லப்பா, செல்லம்மா, அன்பு மருமகனும், சண்முகநாதன், பாக்கியலட்சுமி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், புஸ்வதி, காலம்சென்ற பழனி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலம் சென்றவர்களான செல்கமலம், சங்கரப்பிள்ளை, நாகம்மா (வன்னேரிக்குளம்), பார்வதிப்பிள்ளை (செட்டிகுளம்- 2ஆம் பண்ணை), சரவணமுத்து மற்றும் வைத்திலிங்கம் (கனகராயன்குளம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அன்னலட்சுமி, குமாராசாமி, சபாபதிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, கனகம்மா, மனோன்மணி, நடராஜா, ஆகியோரின் அன்பு மைத்துனரும்
பிரபா, கிருபா (கனடா), பிரேமா, தர்மா, மோகனா, ஜெயந்தினி, அருள்தாஸ், ஜெயநாதன், சுகிர்தராசா, பிரியா, மயூரா, ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31ஃ03ஃ2016 வியாழக்கிழமை செட்டிகுளத்தில் நடைபெற்று செட்டிகுளத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்,
த.விக்கினேஸ்வரராஜா (JP)
133, 2ஆம் பண்ணை,
செட்டிகுளம்.