வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் (ஆசாரி).
காரைநகரைப் பிறப்பிடமாகவும் தாவடி வடக்கு, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் (ஆசாரி) அவர்கள் 28.11.2017 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்

காலஞ்சென்றவர்களான இராசையா மகேஸ்வரி தம்பதியரின் பாசமிகு மருமகனும்

அற்புதமலரின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் துஷ்யந்தி, மனோகரன்(சுவிஸ்), கோபிகரன், நிசாந்தினி ஆகியோரின் அனபுத் தந்தையும்

கோமளாதேவி, கந்தசாமி, காலஞ்சென்ற தவபாலன், மற்றும் தம்பிராசா, மகேஸ்வரன், பேரின்பநாயகி, நகுலேஸ்வரன் (டோகா) ஆகியோரின் சகோதரனும்

குணரத்தினம், சிவசுப்பிரமணியம் (ஜேர்மன்) அருணகிரி(ஜேர்மன்) புவனேஸ்வரன்(சுவிஸ்). அருந்தவமலர்(ஜேர்மன்), செல்வமலர், யோகமலர், சிவபாதம், சிவானந்தராசா(பிரான்ஸ்), தெய்வேந்திரராசா, தேவராஜன், சசிகலாதேவி, வியஜேந்தி, நாகநந்தினி, சுமித்திரா ஆகியோரின் மைத்துனரும் சிவபாலனின் மாமனும்
பவின்ஷா,பவின்ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.12.2017)வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்