புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Büren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசு திருநாவுக்கரசு அவர்கள் 18-01-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா(கொழும்பு) தம்பதிகளின் ஆசைமிகு மருமகனும்,

கலாவேணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதாசன்(சிவா), சிவறேமா(றேமா), சிவதர்ஷினி(றமா) ஆகியோரின் ஆசைமிகு தகனப்பனாரும்,

நவரட்ணம்(கனடா), காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கிருஷ்ணபிள்ளை, பேரின்பநாதன்(சுவிஸ்), கனகலெட்சுமி, சந்திரசேகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பாமினி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலாம்பிகை, தையல்நாயகி(கிளி), சறோஜினி(சரஸ்-கனடா), பாக்கியலெட்சுமி(சுவிஸ்), சச்சிதானந்தன், யோகேஸ்வரி(ஜெர்மனி), சறோஜினி தேவி(சறோ- சுவிஸ்), தற்பரானந்தன்(ராசன் – சுவிஸ்), சச்சிதானந்தன்(சச்சி), மகேஸ்வரி(வசந்தி- கொழும்பு), தனலஷ்மி(தனம்-சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, திருவேணி(நோனா-சுவிஸ்), சுதா, குமாரவேல்(குமார்-கொழும்பு), தமிழ்வாணன்(தம்பா-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஹரினி, சிநேகா, அபிஷன், அக்‌ஷயா, வெறாசியா ஆகியோரின் ஆசைமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்… குடும்பத்தினர்

நிகழ்வுகள்…
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/01/2014, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Friedhof Büren, Bernstrasse 3294, a/9 Büren, Switzerland ‎
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/01/2014, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Friedhof Büren, Bernstrasse 3294, a/9 Büren, Switzerland
கிரியை
திகதி: புதன்கிழமை 22/01/2014, 09:30 மு.ப — 03:15 பி.ப
முகவரி: Friedhof Madretschstrasse,Keppelle 2, Brugg Strasse 121, 2503, Biel, Switzerland ‎
தொடர்புகளுக்கு
சிவா(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792184322
செந்தூரன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765641888
பேரின்பநாதன்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796910771
நவரட்ணம்(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +14167249468
சந்திரசேகரன்(சகோதரன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492332662938
கனகலெட்சுமி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +494221807198
ராசன்(மைத்துனன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323513337
சச்சி(மைத்துனன்) — இலங்கை
தொலைபேசி: +94112447178
சறோஜா(மைத்துனி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793924483
தம்பா(சகலன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789251229
இல்லம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323537570