அமரர்.சின்னத்தம்பி நடராசா
பிறப்பு. 15.10.1927
இறப்பு.19.03.2018

புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி வரதீவினைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி முரசுமொட்டையை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் கமக்கார அமைப்புக்களின் தலைவரும் சிறந்த சமூகசேவகருமான சின்னத்தம்பி நடராசா இன்று (19.03.2018) பிற்பகல் இறைவனடி சேர்ந்து விட்டார்.

இவர் ஈழத்து இராமலிங்கேச்சுவரம் என அழைக்கப்படும் புங்குடுதீவு பானாவிடைச்சிவன் கோவில் ஸ்தாபர்களில் ஒருவரான முத்தரின் கடைசிப் பேரன் ஆவார் (முத்தர் பரம்பரை).

இவர் காலம் சென்ற சின்னத்தம்பி மாரிமுத்துவின் கடைசி மகனாவார்.

இவர் காலம்சென்ற. நாகம்மா (நெடுந்தீவு) அவர்களின் அன்புக்கணவர் ஆவார்.

கிருஸ்ணபிள்ளையின்(இராமன்) தந்தையும், காலம் சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னையா, நல்லதம்பி பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும் உதயகுமாரி, நாகரெட்ணம், சொர்ணலிங்கம் (பாலன்), காலம் சென்றவர்களான சற்குணபூபதி, கண்ணம்மா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவர் பரமேஸ்வரி, சின்னத்தங்கம், துரைராசா, செல்லத்துரை, கண்ணுத்துரை, இராசதுரை, கிருஸ்ணபிள்ளை, காலம்சென்றவர்களான சிவலிங்கம், பாலாம்பிகை மற்றும் ஆனந்தி, சுந்தராம்பாள், வேண்டாம்பாள், சுபத்திரா, குண்டன் ஆகியோரின் சிறிய தந்தையுமாவார்.

துரை.ரவி, மோகன், பவானி, சுவேந்திரன், ரதி,தயா, தவராணி, சரஸ்வதி, ஜீவா,சிவா,ஈசன், கோகிலேஸ்வரன்(குட்டி), நந்தா, செல்வா,குமுதா, குமரன்,சுபா, சசி, செல்வம், அப்பன், விக்கி, கேதீஸ், பவன், ராசினி, மோகன்,கரன், காலம்சென்றவர்களான சுகந்தி, திலீபன் மற்றும் தீபன்,தீபா, தினேஸ்,சிந்து, ஜனா, ஜனனி,யாமினி, சத்தியநாதன், புஸ்பராணி, ராசன், இந்திராணி மற்றும் காலம்சென்றவர்களான பாலன், திருநீலகண்டன், திருநாவுக்கரசு, மற்றும் கமலாதேவி, மகேந்திரன், கண்ணன், ரஜிதா, விஜிதா, பிரிந்தா, கஸ்தூரி, தேனுஜா ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவரது இறுதிக்கிரிகைகள் 20.03.2018 பிற்பகல் 2.30 மணிக்கு இவரது இல்லத்தில் நடைபெற்றதையடுத்து முரசுமொட்டை இந்து மயாணத்தில் தகணக்கிரிகை நடைபெறவுள்ளது என்பதனை உற்றார் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம்.

தகவல்…
து. சுவேந்திரன்.
(பேரன். சுவிஸ்)
தொ.இல. 004178795316.

தொடர்புக்கு…
மோ. பிரவீன்ராஜ்( பூட்டன்-இலங்கை)
தொ. இல. 0094755979799