திருமதி இராஜசிங்கம் பூரணம்
பிறப்பு : 14 ஏப்ரல் 1933 — இறப்பு : 17 மார்ச் 2018

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் பூரணம் அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜசிங்கம்(ஒய்வுநிலை பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராஜ ரட்ணசிங்கம்- இராஜன், ஜெயகுமாரி (ஆசிரியர்-பிரான்ஸ்), உதயகுமாரன்-அப்பன்(ஜெர்மனி), விஜயகுமாரி (பிரதிஅதிபர்- இலங்கை), கோதை(இலங்கை), ஜெயகுமாரன்(சுவிஸ்), சந்திரகுமாரி(லண்டன்), மீரா(ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,





உமாகௌரி(கனடா), சந்திராஜா(பிரான்ஸ்), சசிகலா(ஜெர்மனி), ஜெயக்குமார்(ஒய்வு நிலை உதவி கல்விபணிப்பாளர் – இலங்கை), செல்வராஜா(இலங்கை), வசந்தகுமாரி(சுவிஸ்), கிருபைராஜா(லண்டன்), குணசீலன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,



பிருந்தன், பிந்துயன், பிருந்தினா, சகானா, ரஜீவன், சுவேதா, மதுரா, கஜந்தா, மதுஷா, ஜெனீதன், ஜானுஜன், காவியன், கிருஷன், லக்‌ஷன், சாருகன், டேனுகா, பிரக்சன், சங்கீதன், கீர்த்திகன், பானுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு…
ஜெயந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760930446
அப்பன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491632436748
விஜியா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779370396
கோதை — இலங்கை
செல்லிடப்பேசி: +94778762491
ஜெயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792847823
சந்திரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476141230
மீரா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773551999