பிறப்பு 3 / 3 / 1942 ……………இறப்பு 27 / 5 / 2012
இலங்கை-சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,(நைஜீரியாவில் வாழ்ந்தவரும் ) கனடா மொன்றியலை வாழ்விடமாகவும் கொண்ட
திருமதி-இலட்சுமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் காலமானார்.

அன்னார் யாழ்/ நெடுந்தீவு மகா வித்தியாலயம்,யாழ்/சுளிபுரம் அரசினர் விக்ரோறியாக்கல்லூரி,யாழ்/ மெய்கண்டான் மகாவித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் கணிதஆசிரியையாய் கடமையாற்றி எல்லோராலும் ’மிஸ்-ஆசைப்பிள்ளை ரீச்சர்’ என்று அழைக்கப்பட்டவர்.
அன்னார் காலஞ்சென்ற திரு-ஆசைப்பிள்ளை திருமதி செல்லம்மா தம்பதிகளின் அன்புமகளும்,காலஞ்சென்ற திரு-சபாபதி திருமதி மாணிக்கம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
திரு- சபாபதி- சிவசுப்பிரமணியம்( முன்னாள் கணித ஆசிரியர் யாழ்/ சென் ஜோன்கல்லூரி, அரசினர்கல்லூரி, நைஜீரியா) அவர்களின் வாழ்க்கைத் துணைவியாரும் டாக்டர், விசாகரன் ( அமெரிக்கா)
டாக்டர்- கிருபாகரன்.பி-எச்.டி (அமெரிக்கா) சுதாகரன் எம்-எஸ்-சி .(அப்பிள் நிறுவனம், அமெரிக்கா)ஆகிய மகன்களின் அருமைத்தாயாரும்,டாக்டர்-ஸ்ரீதேவி,(அமெரிக்கா) டாக்டர்-வித்யா பி-எச்-டி (அமெரிக்கா).டாக்டர்-மீரா பி-எச்-டி (அமெரிக்கா )ஆகியோரின் அருமை மாமியாரும்,பிரேமா, சுஹானா,பிரியா,ஸ்ரேயா, லலிதா, லஷ்மி ஆகிய குழந்தைகளின் பாசம் மிக்க பாட்டியும், திருமதி- காலஞ்சென்ற இராசம்மா சின்னையா, திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் ( ஓய்வு பெற்ற ஆசிரியை ,(இலங்கை ) திரு- பொன்னையா ( ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி இலங்கை ) ஆகியோரின்அன்புச்சகோதரியும், திருமதி-தவமணி உலகநாதன், திருமதி-தனபாக்கியம் மகாலிங்கம், திரு- சிவபாதசுந்தரம் (இத்தாலி ) திருமதி-செல்வமணி ஜயராஜா, திருமதி- சிவநாயகி பொன்னையாஆகியோரின் அன்புமைத்துனியும், திரு-அப்புத்துரை (கொழும்பு ) திருமதி -கனகாம்பிகை தருமலிங்கம் (புத்தூர் ) சத்தியராசன் (அமரர் ) சத்தியமலர் இரவீந்திரன் (அமெரிக்கா ) சத்தியகீர்த்தி (சிங்கப்பூர்) ஆகியோரின் அருமைச் சிறிய தாயாரும், சோமஸ்காந்தன் ( லண்டன்), கிரிதரன் ( லண்டன் ) ஆகியோரின் அன்புச் சின்ன மாமியாருமாவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
திரு- சபாபதி- சிவசுப்பிரமணியம்
+15148559028 +15144339246
திரு-ஆசைப்பிள்ளை- பொன்னையா +94776052567
திருமதி வள்ளியம்மை- சுப்பிரமணியம் +94750555333

சத்தியகீர்த்தி +65 96945794

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/194805.html#sthash.1FYFzo69.dpuf